காதல் ஜோடிக்கு உல்லாச விடுதியாக மாறிய ஈரோடு பேருந்து நிலையம்..!

ஈரோடு பேருந்து நிலையத்தில் திருடர்கள் அதிகளவில் இருப்பதால்., இவர்களை காவல் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில்., காவல் துறையினருக்கு சவால் விடும் வகையில் காதல் ஜோடிகளும்., கள்ளக்காதல் ஜோடிகளும் தங்களின் தாம்பத்திய விளையாட்டுகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

ஈரோட்டில் இருக்கும் மினி பேருந்து இயக்கத்திற்கான பேருந்து நிலையத்தில் நடைபெறும் சமூக விரோதிகளின் அட்டூழியத்தை கண்டு கொள்ளாமல் இருப்பதால் பெரும் தர்ம சங்கட நிலையும் ஏற்பட்டு வருகிறது.

மினி பேருந்திற்கான பேருந்து நிறுத்தத்தில் பயணிகளின் கூட்டம் அதிகளவு வராமல் இருப்பதால்., இது காதல் ஜோடிகளின் லீலைகளை அரங்கேற்ற எந்த விதமான பிரச்சனையும் இல்லாத நிலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில்., நேற்று இங்கிருந்த காதல் ஜோடி வரம்பை மீறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று நள்ளிரவு சுமார் 11 மணியளவில் காதல் ஜோடியொன்று சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளனர். இவர்கள் இருவரும் போதையில் இருந்த நிலையில்., பேருந்துக்காக காத்திருப்பது போல சில மணித்துளிகள் அமைதி காத்து., பின்னர் அங்கயே பாயை விரித்துவிட்டனர்.

நள்ளிரவு நேரம்… கேட்கவும் ஆட்கள் இல்லை… அரைகுறை இருட்டு… சொல்லவா வேண்டும் என்பதை போலவே., காதல் ஜோடிகள் தங்களின் வரம்பை மீற துவங்கினர். நடந்து வரும் வழியில் பெண்ணின் உணர்ச்சியை அதிகரிக்கும் வகையில் நடந்து கொண்ட ஆண் முதலில் அமைதிக்காக்கத்துள்ளான்.

பின்னர் இருவரும் போதையில் இருந்த நிலையில்., தங்களுக்குள்ளான தாம்பத்திய விளையாட்டை அரங்கேற்றி., ஒருவரை ஒருவர் மாறி அணைத்த நிலையில்., சுமார் ஒரு மணிநேரம் இருவரும் போதையுடன் வெட்ட வெளிச்சத்தில் உல்லாசமாக இருந்துள்ளனர்.

இந்த கன்றாவி காட்சிகளை கண்ட பயணிகள் முகம் சுழிப்பறிக்கு உள்ளாகி., பெரும் மன சங்கடத்திற்கு உள்ளாகினர். நல்ல வேலையாக பணிக்கு சென்றவர்கள் வீடு திரும்பியதால் பெரும் தர்ம சங்கடம் தவிர்க்கப்பட்டது. குழந்தைகளுடன் ஊருக்கு சென்ற நபர்கள்., திரும்பியிருந்தால் என்ன நிலையில் குழந்தைகளிடம் பதில் சொல்லியிருப்பார்கள் என்பதை நினைக்கவே மனம் பதறுகிறது என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.