ஹாட்டான போஸ் கொடுத்த ஸ்ரீதேவியின் மகள்!

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி 70, 80 மற்றும் 90 களில் கனவு கன்னியாக திகழ்ந்தவர். லேடி சூப்பர் ஸ்டார் போல சினிமாவில் பெரும் ஆளுமையில் இருந்தவர்.

அவரின் மகள் ஜான்வி கபூரும் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார். தன் அம்மாவை போல இவரும் சினிமாவில் சாதிப்பாரா என மில்லியன் டாலர் கேள்வி உள்ளது.

தற்போது ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு அவர் கவர்ச்சியாக பிங்க் நிற உடையில் போஸ் கொடுத்துள்ளார். இது ரசிகர்கள் பலரின் கண்களை பறித்துள்ளது.