நஷ்டத்தை சந்தித்த ரஜினிகாந்த்தின் 2.௦!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த்தின் நடிப்பில் மிகப்பிரமாண்டமாக உருவான படம் 2.0. இப்படத்தின் மீது சினிமா ரசிகர்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது.

இந்த படத்தை படக்குழு திட்டமிட்ட தேதியில் படத்தை ரிலிஸ் செய்ய முடியாமல் போனது, ரிலிஸ் தேதி தள்ளிச்சென்றது படத்திற்கு பெரிய பின்னடைவு தந்தது, இதனால், 1000 கோடி ரூபாய் வசூல் வரும் என எதிர்ப்பார்க்கபட்ட நிலையில் 700 ரூபாய் கோடி வரை தான் வசூல் வந்தது.

இந்நிலையில், இப்படம் சீனாவில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பு இருக்கும் என படக்குழுவினரால் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அங்கும் படம் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. தற்போது சீனாவில்வரையே இப்படம் ரூ 18 கோடி வரை தான் சீனாவில் வசூல் செய்துள்ளதாம்.