நோர்வேயில் கடல்தொழிலில் செய்யும் தமிழனை எதிர்பாத்து காத்திருக்கும் ஒரு தொகை பறவைகூட்டம்!!!

நோர்வேயில் கடல்தொழிலில் ஈடுபடும் ஈழத்து தமிழனை எப்போதும் எதிர்பார்த்திருக்கும் பறவைக்கூட்டம் .

தான் பிடிக்கும் மீனில் ஒரு பகுதியை தனக்காக காத்திருக்கும் இந்த பறவைகளுக்கு பகிர்ந்தளித்து நிறைவடைகிறார் இந்த ஈழத்து தமிழன் .

நோர்வேயின் aalesund என்ற இடத்தில் பெரும் மலை அடிவாரத்தில் மீன் பிடித்து பறவைகளுக்கு போடும் இந்த செயலை இவர் தன வழமையான கடமையாகவே செய்து வருகிறார்

Thamayanthi Simon எனும் இவர் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர் ,இயற்கையை நேசிக்கும் இவர் பறவைகளையும் நேசிக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .