தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்..!!

தொடர் ஏறுமுகத்தில் இருந்து வரும் தங்கம் விலையில் இன்றும் சற்று உயர்வு கண்டு விற்பனையாகி வருகிறது. அதன்படி இன்று கிராமுக்கு 13 ரூபாய் உயர்ந்து விற்பனையாகிறது.

கடந்த வாரம் முழுவதும் சவரன் விலை 30 ஆயிரத்தை கடந்து விற்பனையானது.இந்த நிலையில் நேற்று கிராமுக்கு 83 ரூபாய் குறைந்து விற்பனையானது. ஆனாலும் இன்றைய காலை நேர நிலவரப்படி கிராமுக்கு 13 ரூபாய் அதிகரித்து 3771 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ஒரு சவரன் தங்கம் விலை..!

சவரனுக்கு 104 ரூபாய் உயர்ந்து, 29 ஆயிரத்து 368 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

1 Gm வெள்ளி 51.30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது