இத்தாலி Miss Smile’ பட்டத்தை வென்ற இலங்கை பெண்!

மிஸ் இத்தாலி 2019 போட்டியில் 2nd runner up ஆக இலங்கையை பூர்வீகமாக கொண்ட செவ்மி தாருகா பெர்னாண்டோ தெரிவாகியுள்ளார்.

30 வருடங்களின் முன்னர் அவரது பெற்றோர் இத்தாலிக்கு குடிபெயர்ந்த பின்னர், செவ்மி பிறந்தார்.

இந்நிலையில் மிஸ் இத்தாலி 2019 போட்டியின் இறுதிச் சுற்றிற்கு தெரிவாகியிருந்தார் செவ்மி. கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இறுதிப்போட்டியில், 2nd runner up ஆக தெரிவானார்