நடிகை பிரியா ஆனந்த் வெளியிட்ட புகைப்படம்!!

நடிகை பிரியா ஆனந்த் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார். நடிகை பிரியா ஆனந்த் தமிழில் 180, எதிர்நீச்சல், வணக்கம் சென்னை , அரிமா நம்பி போன்ற வெற்றிப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

நடிகை பிரியா ஆனந்த் தமிழில் இந்த ஆண்டு வெளிவந்த LKG திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இவர் தற்போது சுமோ படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

சினிமாவில் நடிகை பிரியா ஆனந்துக்கு பட வாய்ப்பு குறைந்து வருகிறது, பட வாய்ப்புக்காக உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மாக, ஒரு கவர்ச்சி போட்டோ சூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

✨💖✨My Baby Girl ✨💖✨ . A Giggle Wrapped In Sunshine & Glitter! . . @deshna.vidhya . @vedyabalakumar

A post shared by Priya Anand (@priyawajanand) on

 

View this post on Instagram

 

🌸 . . . @vedya.hmua

A post shared by Priya Anand (@priyawajanand) on