பிக்பாஸில் கவீன், லொஸ்லியா செய்த காரியம்!

பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் லொஸ்லியாவை ஒருதலையாக காதலித்து வந்தார், கவீன். பின்னர் சாக்‌ஷி இடையில் வர பிக்பாஸ் வீடே ரணகளமானது.

அது மிக பெரிய அளவில் வெடிப்பதற்குள் சாக்‌ஷி பிக்பாஸ் வீட்லிருந்து எலிமினேட் ஆனார். இதனால் மீண்டும் ஒன்றான கவீன்- லொஸ்லியா நட்பிற்கு சேரன் குறுக்கே வர அவரை எப்படியோ ஒரு வழியாக இருவரும் சமாளித்து வருகின்றனர்.

இந்நிலையில், கவீன் எப்போதும் உடுத்துகின்ற சிவப்பு நிற டி-ஷர்ட்டை நேற்றைய எபிசோடில் லொஸ்லியா அணிந்துள்ளார். இதை யாரும் கவனிக்க மாட்டார்கள் என லொஸ்லியா நினைத்தார். ஆனால் கழுகாக பிக்பாஸை நிகழ்ச்சியை பார்த்துவரும் நெட்டிசன்ஸ் இதை கண்டுப்பிடித்துவிட்டனர்.