நம்பிக்கை வைத்த சேரனுக்கு ஆப்பு வைத்த லாஸ்லியா…!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெறியேற்றப்படும் போட்டியாளர்களுக்கான நாமினேஷன் செய்யும் இன்றைய புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.

100 நாட்கள் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி 57-வது நாளை எட்டியுள்ள நிலையில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் நடைபெறும் இதுதான் வழக்கம். அந்த வகையில் நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அபிராமி வெளியேறியுள்ளார்.

அதற்கு பின்பு நடந்த நாமினேஷன் ப்ரோசெஸ்ஸில் லாஸ்லியா சேரனை நோமின்ட் செய்துள்ள ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

சேரன் ஒருபோதும் லொஸ்லியா தன்னை நோமின்ட் செய்ய மாட்டாள் என்று நம்பிக்கையுடன் கூறினார். அவரது நம்பிக்கையை உடைக்கும் விதமாக இன்று நோமின்ட் செய்தது அதிரிச்சி அளிக்குறது.