திருமணத்திற்கு பின்னரும் இப்படியா???

சில வருடங்களுக்கு முன்பு நடிகை ஸ்ரேயா முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் வளம் வந்தார். இவர் தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து முண்ணணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார்.

இவர் நடிகர் ரஜினிகாந்த் உடன் நடித்த சிவாஜி திரைப்படம் இவரது தமிழ் சினிமா உலகில் பெரும் வரவேற்பு பெற்று கொடுத்தது. நடிகைகளில் சிலரை படங்களில் எப்போதும் ஒல்லியாகவே பார்த்திருப்போம். அப்படி தனது மெல்லிய உடலால் பலரை கவர்ந்த ஸ்ரேயா திருமணத்திற்கு பிறகு பெரும்பாலும் படங்கள் நடிப்பது குறைந்தது.

திருமணத்திற்கு பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் வருவதில்லை. திருமணம் முடிந்த பின்னரும் இவர் மிக கவர்ச்சியாக உடை அணிந்து வருகிறார். தற்போது இவர் அண்மையில் நடந்த விருது விழா ஒன்றில் கலந்து கொண்டார். அதில் ஸ்ரேயா படு மோசமாக உடை அணிந்து வந்துள்ளார், புகைப்படங்களும் ரசிகர்களிடம் வைரலானது.

ஆனால் ஒல்லியாக இருந்த ஸ்ரேயா இப்படி குண்டாக இருக்கிறார் என ரசிகர்கள் ஆச்சரியமாக பார்க்கின்றனர். சார் பட வாய்ப்புகளுக்காக நடிகை ஸ்ரேயா இப்படி செய்து வருகிறார் என பலர் தங்கள் கருத்துகளை கூறி வருகின்றனர்.