கணவர் செய்து வந்த செயல் மனைவி அதிர்ச்சியில்!

கழிப்பறை விடயத்தில் தனது கணவர் செய்து வந்த ஒரு செயல் மனைவியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பெயர் வெளிவராத பெண்ணொருவருக்கு 15 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

இந்நிலையில் வீட்டு கழிப்பறையில் அப்பெண்ணின் கணவர் செய்து வந்த செயல் அவரை அதிர்ச்சியிலும் கோபத்திலும் ஆழ்த்தியுள்ளது.

அதாவது western toilet எனப்படும் கழிப்பறையில் உட்காரும் இடத்தில் tissue paper வைத்து பலகாலமாக உபயோகப்படுத்தியுள்ளார்.

அதாவது கழிப்பறையை பயன்படுத்தும் வேறு நபர்கள் மூலம் கிருமி தொற்று தனக்கு ஏற்படக்கூடாது என அவர் அவ்வாறு செய்துள்ளார்.

இதை சமீபத்தில் கண்டுபிடித்த மனைவிக்கு கோபம் வந்தது, ஒரே வீட்டில் இருக்கிறோம், எனக்கு எந்த நோயும் கிடையாது. அப்படியிருக்கையில் கணவர் அப்படி செய்தத்தை தன்னால் ஏற்று கொள்ளமுடியவில்லை என்பதே அவரின் ஆதங்கம்.

மேலும் கதவுகளின் கைப்பிடியை தொடும் போது கூட தான் கிருமிகள் பரவும், ஆனால் இத்தனை ஆண்டுகள் என்னுடன் ஒன்றாக இருந்துவிட்டு அவர் இப்படி செய்ததை ஏற்க முடியாது என கூறியுள்ளார்.

இது தொடர்பாக தனது மனக்குமுறலை சமூகவலைதளத்தில் அவர் வெளியிட்டார். இதற்கு பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் எந்த நாட்டில் நடந்தது என்பது குறித்த தகவல் தெரியவில்லை.