பிரபல சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம்.. குழப்பத்தில் ரசிகர்கள்.!

உலகின் அந்தந்த மொழிகளில் உள்ள பெரும்பாலான திரையுலகில் தங்களை நிலைநாட்டி கொள்வதற்கு பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்நிலையில், தமிழில் பிரபலமான சீரியல் நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் நடிகை சித்ரா. தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வருகிறார்.

தற்போது நடிகை சித்ரா வித்தியாசமான உடையில் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.