30 வயதை கடந்த திருமணமாகாத ஆண்களுக்கு மட்டும்!… மிஸ் பண்ணிடாதீங்க

சமூக வலைதளங்களில் தற்போது சிங்கிள் மற்றும் முரட்டு சிங்கிள்களின் மீம்கள் தான் நிரம்பிக் கிடக்கின்றன.

காதலியோ, காதலனோ இருந்தால் தான் கெத்து என்ற டிரெண்டை உடைத்து முரட்டு சிங்கிளாக இருப்பதுதான் கெத்து என்றாகிவிட்டது.

இருப்பினும் எவ்வளவு நாளாதான் இப்படி சிங்களாவே இருப்பது. திருமண வயது கடந்தும் சிங்கிளாக நிறைய பேர் இருக்கின்றார்கள்.

அவர்களுக்கு பெண் பார்க்க போகும் போது பல்வேறு இன்னல்களை எதிர்கொள்கின்றனர். அப்படி என்ன சிக்கல் என்று தெரிந்து கொள்ள கட்டாயம் இந்த குறும் திரைப்படத்தை பார்க்கவும்.