லண்டன் வாழ் ஈழத்து வாரிசுக்கு அடித்த அதிர்ஷ்டம்! மகிழ்ச்சியின் உச்சத்தில் துள்ளிக் குதிக்கும் ரசிகர்கள்

இறுதி வாரத்தில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் ஈழத்து வாரிசான லண்டன் வாழ் புண்யா நேரடியாக டாப் டென்னுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

அவரின் அதிரடி திறமைகள் பற்றி அனைவரும் அறிந்த ஒன்றே.

இந்நிலையில் கடந்த வார நிகழ்ச்சியில் அவரின் திறமைகளை கண்டு சிறப்பு விருந்தினராக வருகைத்தந்திருந்த இசையமைப்பாளர் அனிருத் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மேலும், எந்த ஒரு போட்டியும் இன்றி இறுதி 10 பேரை கொண்ட சுற்றுக்கு புண்யா முதலாவதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதனால், புண்யாவின் ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளனர். இதேவேளை, இது போல அவர் இறுதி சுற்றிலும் வெற்றிவாகை சூட வேண்டும் என்று இலங்கையர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளர்.