2 மணிக்கு லாஸ்லியாவுடன் என்ன வேலை- மொத்தமாக தாக்கிய போட்டியாளர்கள்!

பிக்பாஸ் வீட்டில் சாக்ஷி-கவின் காதல் கதை பரபரப்பாக பேசப்படுகிறது.

காலையில் வந்த புரொமோவில் கவின் நான் இனி அந்த பக்கம் போகவில்லை என்று கூற லாஸ்லியா யாரும் என்னிடம் பேச வேண்டாம் என வெறுத்து கூறினார்.

இப்போது வந்த புதிய புரொமோவில் ஒட்டுமொத்தமாக போட்டியாளர்கள் சாக்ஷிக்கு ஆதரவாக கவினிடம் சண்டை போடுகின்றனர்.

நடுவில் தர்ஷன் இரவு 2 மணிக்கு லாஸ்லியாவுடன் என்ன பிரண்ஷிப் என கேள்வி கேட்கிறார்.