சூர்யாவிற்கு வரவிருக்கும் பெரும் தலைவலி, தீர்வு?

சூர்யா தமிழ் சினிமாவில் விஜய், அஜித்திற்கு பிறகு மிகப்பெரிய ரசிகர்கள் வட்டத்தை கொண்ட நடிகர். ஆனால், இவர் நடித்த கடைசி படங்கள் அனைத்தும் தோல்வி தான்.

அதனால் தான் காப்பான் படத்தை எப்படியாவது வெற்றி பெற வைக்க சூர்யா கடுமையாக உழைத்து வருகின்றார்.

ஆனால், தற்போது இதற்கு செக் வைப்பது போல் காப்பான் ரிலிஸாகும் அதே நாள் தான்(ஆகஸ்ட் 30) பிரமாண்ட படமான சாஹோவும் வரவுள்ளது.

இதனால், கண்டிப்பாக சூர்யாவின் காப்பான் படத்திற்கு ஆந்திராவில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருந்தும், சாஹோ பெரிய தடையாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.