சிம்பு சார் சிங்கிளாவே இருங்க.. பிரபல ஹீரோயின் அட்வைஸ்!

நடிகர் சிம்பு இதற்குமுன்பு நயன்தாரா மற்றும் ஹன்சிகா ஆகிய நடிகைகளை காதலித்து பின்னர் பிரிந்துவிட்டார் என்று அனைவருக்கும் தெரியும்.

அவரது திருமணம் எப்போது என்று தான் அவரது ரசிகர்கள் பல வருடங்களாக கேட்டு வரும் கேள்வி.

இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா அளித்துள்ள பேட்டி ஒன்றில் சிம்புவுக்கு ரிலேஷன்ஷிப் அட்வைஸ் எதாவது கொடுங்கள் என கேட்டதற்கு, “சிம்பு சார் சிங்கிளாவே இருங்க.. நாங்களும் உங்க கிளப்பில் தான் இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.