லொஸ்லியாவின் அண்ணா யார் தெரியுமா? பிக்பாஸில் டிலிட் செய்யப்பட்ட சுவாரஷ்ய காட்சி

பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றது முதல் அண்ணா என்று இலங்கை தர்ஷனை உரிமையுடன் லொஸ்லியா அழைக்கின்றார்.

தர்ஷனும் லொஸ்லியாவை உடன் பிறந்த தங்கை போலவே அன்பாக கவனித்து வருகின்றார்.

நேற்று இடம்பெற்ற நிகழ்ச்சியில் தர்ஷன் இலங்கை பெண்ணுக்கு சிகை அலங்காரம் செய்து விடுகின்றார்.

இந்த காட்சியை பார்க்கும் போது நிஜமாகவே தர்ஷன் அவரின் தங்கையைக்கு கொடுக்கும் பாசத்தின் வெளிப்பாடாகவே உள்ளது.

அதனை பார்த்த ரசிகர்கள் இந்த காட்சி எல்லாம் ஏன் ஒளிபரப்ப வில்லை என்று கேள்வி எழுப்புவதுடன், அவரின் பாசத்தையும் பாராட்டி வருகின்றனர்.