வெறும் வயிற்றில் பால் குடிப்பவரா? என்ன நடக்கும் தெரியுமா?

நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை நம் வாழ்வில் அன்றாடம் கலந்திருக்கும் ஒரு உணவுப்பொருள் என்றால் அது பால்தான்.

பால் என்பது நமது உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அத்தியாவசியமான ஒரு பொருளாகும்.

பால் அனைத்து விதத்திலும் ஆரோக்கியமாக இருந்தாலும் அதில பல பக்கவிளைவுகளும் உள்ளது.

எப்படி? என்ன? என தெரிந்து கொள்ள வேண்டுமா? இந்த காணொளியை முழுமையாக பார்வையிடவும்.