லைவ் சாட்டில் செய்யும் வேலையா இது.? யாஷிகாவின் வீடியோ.!!

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அந்த படத்தில் தனது கவர்ச்சியான நடிப்பின் மூலம் ரசிகர் கூட்டத்தை அள்ளினார். அதன்பின்னர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கவன ஈர்ப்பை பெற்றார்.

அவர், தற்போது யோகி பாபுவுடன் இணைந்து ஸோம்பி என்ற படத்தில் நடித்து வருகின்றார். அடிக்கடி தனது ட்வீட்டர் மற்றும் இஸ்டாகிராம் பக்கத்தில் தனது செயல்பாடுகளை பதிவு செய்வது வழக்கம். இது வைரலாகி ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும்.

ஐஸ்வர்யாவும், யாஷிகாவும் இணைந்து பல செல்பிக்களை இணையத்தில் உலாவ விடுவது வழக்கம். இந்நிலையில், இருவரும் ஒரு லைவ் சேட்டில் இருப்பது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், இருவரும் செம்ம போதையில் இருப்பதாகத் தெரிகிறது. ரசிகர்களின் பல விதமான கேள்விகளுக்கும் இருவரும் கொஞ்சி குலாவிய வண்ணம் இருவரும் சிரித்துக்கொண்டே பதில் அளித்தனர்.

இவ்வாறு இவர்கள் சிரித்து பேசி கொண்டு இருக்கும் பொழுது இரண்டு ஆண் நண்பர்கள் எண்ட்ரீ ஆகி எதிர்பாராத நேரத்தில், தோன்றுகின்றனர். இதில் அதிரடியாக ஒருவர் யாஷிகாவிற்கு உதட்டில் முத்தம் கொடுக்கிறார். இதனை லைவில் பார்த்து கொண்டிருந்த ரசிகர்கள் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அடைந்தனர்.