பலருடன் உல்லாசம்.. இறுதியில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.!

இங்கிலாந்தின் ஆண்டுதோறும் உடலுறவு திருவிழா நடைபெறும். இங்கிலாந்தின் கென்ட் பகுதியில் அருகே உள்ள சிறிய கிராமம் ஸ்விங் பீல்ட்ஸ். இந்த கிராமத்தில் ஆண்டுதோறும் உடலுறவு திருவிழா நடைபெறும். இந்த உடலுறவு திருவிழாவில் ஆண், பெண் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்கள் என யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.

மேலும் யாருடன் வேண்டுமானாலும் உடலுறவு வைத்துக் கொள்ளலாம். ஒருவர் ஒரே நேரத்தில் பலருடன் உடலுறவு வைத்துக் கொள்ளலாம். இந்த ஆண்டும் உடலுறவு திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் சுமார் 700 பேர் கலந்து கொண்டனர். இந்த திருவிழாவில் கலந்துகொள்ள ஒருவருக்கு இந்திய மதிப்பில் 21 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.

இந்த திருவிழாவில் 52 வயது உள்ள பெண் ஒருவர் கலந்து கொண்டார். அவர் அங்கு வந்த பலருடன் கூட்டு உடலுறவில் ஈடுபட்டதாக தெரிகிறது. உடலுறவு ஈடுபட்டு கொண்டிருந்தபோதே அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடலுறவு திருவிழாவில் ஒருங்கிணைப்பாளர்கள் பாதுகாப்புக்காக அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்சில் அவரை ஏற்றிக்கொண்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கலந்து கொண்ட ஒரு பெண்ணுக்கு உடலுறவின் போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது பலருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது. ஆனால் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. சிறிது நேரத்தில் மீண்டும் உடலுறவு திருவிழா தொடங்கியது.