சினிமாவை விட்டு விலகுகிறேன்! நடிகை சொன்ன காரணம்???

அமீர் கான் நடித்த டங்கள் படத்தில் அவரது மகளாக நடித்திருந்தனர் சாய்ரா வாசிம். காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த இவர் அதன் பிறகு சில படங்களில் நடித்தார். அதன் பிறகு சினிமாவில் வாய்ப்புகள் வரவில்லை. இந்நிலையில் சாயிரா பாலிவுட் சினிமாவை விட்டு விலகுவதாகஅறிவித்துள்ளார்.

அதற்காக அவர் கூறியுள்ள காரணம் தான் பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. “ஐந்து வருடத்திற்கு முன்பு நான் எடுத்த முடிவு என் வாழ்க்கையை மாற்றிவிட்டது.”

“இந்த வாழ்க்கை முறை என்னுடைய மத நம்பிக்கையை பின்பற்ற விடாமல் தடுக்கிறது” என அவர் கூறியுள்ளார்.