பெண்களை விலைமாதுவாக மாற்றிய ராஜராஜ சோழன்! இயக்குனருக்கு எதிராக கொந்தளிக்கும் ஈழத் தமிழர்…!

ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலத்தை பற்றி பேசிய இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு எதிராக ஈழத் தமிழர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கும்பகோணம் அருகே உள்ள ஒரு பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் கலந்து கொண்டு, ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலத்தில் தான் ஆதிதிராவிட மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டது.

அவரது ஆட்சிக்காலத்தை பொற்காலம் என்பார்கள். அது உண்மையல்ல. ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் இருண்ட காலம்.

தமிழகத்தில் சாதிக்கொடுமைகள் அதிகம் நிகழ்ந்தது தஞ்சை மாவட்டத்தில் தான். 400 பெண்கள் விலைமாதுக்களாக்கப்பட்டன. தேவதாசி முறை அவர்காலத்தில் தான் அமூல்படுத்தப்பட்டது எனவே ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தை இருண்ட காலம் என்கிறோம் என கூறியுள்ளார்.

இயக்குனர் ரஞ்சித்தின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஈழத் தமிழர் ஒருவர் பேசிய காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது.

ராஜராஜ சோழன் வரலாறு