இந்திய அணி எங்களை பழி தீர்க்குமா.?

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இதுவரை நடந்துமுடிந்த ஆட்டத்தில் இந்தியா தோல்வியை சந்திக்காமால் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்து அணியும் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

நங்கள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியை தோற்கடித்தோம். இதன் காரணமாக இந்திய அணி எங்களை பழி தீர்க்கும் வகையில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.

இந்திய அணி வீரர்கள் அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். அனால் அவர்களுக்கு அதிக நெருக்கடிகளை தருவோம் எனவும் கூறினார். ஆனால் இந்த போட்டியில் மழை குறுக்கிடாமல் இருந்தால் சிறந்த பொழுதுபோக்காக இந்த போட்டி இருக்கும் என எதிர்பாக்கப்படுகிறது. ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்புகள் உள்ளன.

குறைந்த தூரம் கொண்ட இந்த மைதானம் இதில் பந்து வீசுவது என்பது சற்று கடினம். அனால் இங்கு பவுன்ஸ் மற்றும் நல்ல வேகம் உள்ளது. இது எனக்கு உதவியாக இருக்கும் என எதிர்பாக்கப்படுகிறது. இங்கு மேற்கிந்திய தீவுகள் அணி சிறப்பாக வீசினார்கள். பெர்குசன் கூறினார்.