அஜித் படத்தால் ஒரு பேருந்தையே நிரப்பிய தீவிர ரசிகர்!

அஜித் உலகம் முழுவதும் பல லட்சம் தமிழ் நெஞ்சங்களை ரசிகர்களாக கொண்டவர். இவர் நடிப்பில் இன்னும் சில மாதங்களில் நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் அஜித் நடிப்பில் கடைசியாக வந்த விஸ்வாசம் மெகா ஹிட் ஆனது, இப்படம் தான் அஜித் திரைப்பயணத்திலேயே அதிக வசூல் கொடுத்த படம்.

இப்படத்தின் புகைப்படங்களை அஜித்தின் தீவிர ரசிகர் ஒருவர் தன் பேருந்து முழுவதும் வரைந்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது, இதோ…