காரில் ஏறி ஆட்டம் போட்ட கரடிகள்.. அதிர்ந்துபோன உரிமையாளர்…..

அமெரிக்கா டென்ஸி நகரத்தில் கரடி ஒன்று குடும்பம் காரில் ஏறி விளையாடியுள்ளது என்று, சிஎம்ஓ பார்பர்ஷாப் ஓனரான ஷாட் மொரிஸ் என்பவர் நியூஸ் நிறுவனத்திற்கு கொடுத்த தகவல் கொடுத்துள்ளார்.

அதன்படி 3 கரடிகள் கொண்ட ஒரு கரடி குடும்பம் தனது வாகனத்தில் விளையாடிக் கொண்டிருந்ததாக புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். மேலும் இவர் பதிவிட்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.. பலரும் இந்த பதிவைப் பார்த்து சிரித்து மகிழ்ந்துள்ளனர்.

பலரும் கரடிகள் பார்க்க அழகாக உள்ளதென கமெண்ட் செய்து வருகின்றனர்.