விஜய், அஜித், விக்ரம் மும்முனை போட்டி- வெற்றி யாருக்கு?

தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர்கள் விஜய், அஜித். இவர்களுக்கு அடுத்த இடத்தில் தனக்கென ஒரு நல்ல ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர் விக்ரம்.

இவர்கள் மூவரின் படமும் கடைசியாக மோதியது திருமலை, ஆஞ்சநேயா, பிதாமகன் தான், தற்போது நீண்ட வருடத்திற்கு பிறகு இவர்கள் படம் மோதவுள்ளது.

ஆம், தல60. தளபதி64, சீயான்58 ஆகிய மூன்று படங்களும் அடுத்த வருட கோடை விடுமுறைக்கு தான் வரவுள்ளது, இதில் எது வெற்றிபெறும், எது பின் வாங்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.