காஜல் அகர்வாலை கெட்ட வார்த்தையில் திட்டிய ரசிகர்!

நடிகை காஜல் அகர்வால் கமல்ஹாசனுடன் சங்கர் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அவரின் நடிப்பில் நாளை தெலுங்கில் Sita என்ற படம் வெளியாகிறது. நடிகர் சர்வானந்துடன் அவர் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார்.

இன்னும் அவரின் நடிப்பில் பாரிஸ் பாரிஸ் என தமிழ் படமும் தயாராகிவருகிறது. அவர் தற்போது டிவிட்டரில் இந்திய ஜனநாயகம் தன் முக்கியத்துவத்தை கொடுத்துள்ளது. பிரதமர் மோடிக்கு என் பெரிய பாராட்டுக்கள்.

BJP மற்றும் NDA நம்ப முடியாத வெற்றி! நாட்டின் வளர்ச்சி, அமைதி, ஒற்றுமைக்கு நல்லிணக்கத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது என பதிவிட்டுள்ளார். சிலர் இதனை பாராட்ட வழக்கம் போல சிலர் அவரை திட்ட ஒரு ரசிகர் கெட்ட வார்த்தையில் திட்டியுள்ளார்.