சித்த மருத்துவர் யோக வித்தியாவின் சிறப்பு பேட்டி!

தற்போது இருக்கும் அவசர காலத்தில் பெரும்பாலானோர் சித்த மருத்துவதற்கு மாறுவதற்கு தயங்குவர்.

ஏனெனில் சாதரணமாக சாப்பிடும் மாத்திரைகளுக்கும், சித்த மருத்துவத்தை பின்பற்றவதற்கு பல வித்தியாசங்கள் உண்டு.

அப்படி பல சந்தேகங்களுக்கான பதிலை தலைமை மருத்துவர் யோக வித்யா கூறியுள்ளார்.

இதோ வீடியோ…