ஸ்பைடர் உமனாக நடிகை.! அசத்தல் புகைப்படம்.!!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் வைஷ்ணவி. இவர் ரேடியோ தொகுப்பாளராக இருந்து பின்னர் பத்திரிக்கையாளராக பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.

மேலும் இவர் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது போட்டியில் பங்கேற்ற தனக்கு சக போட்டியாளர்கள் பற்றி புறம் பேசியதால் ரசிகர்களால் விமர்சனம் செய்து வெறுக்கப்பட்டார்.

மேலும் வைஷ்ணவி ஆஸ்திரேலியாவில் விமானியாக இருக்கும் அஞ்சன் என்பவரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வருகிறார். மேலும் வைஷ்ணவி அவ்வப்போது தனது காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.

இந்நிலையில், ஸ்பைடர் உமனாக மாறிய உள்ளார் வைஷ்ணவி. இந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.