திருமணம் முடிந்த முதலிரவில் வெளியான கணவனின் கொடூர முகம்.!

இன்றுள்ள காலத்தில் பெண்கள் பலவிதமான முறையில் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகி வருகின்றனர். அந்த வகையில்., ஒரு பெண் தனது வாழ்வில் நடந்த உண்மையை கூறியதை கேட்டு கடும் அதிர்ச்சியும்., கோபமும் ஏற்பட்டது. அந்த பெண்ணின் வாழ்வில் நடந்த சொந்த கணவரால் இழைக்கப்பட்ட கொடுமையானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வண்ணம் இருந்தது. இன்றைய காலத்தில் பெண்கள் அவர்களின் வாழ்நாட்களில் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களில் இருந்தும்., தோளில் சுமந்து வளர்த்த பிள்ளை என்றும் கருதாமல்., பெற்றெடுத்த பிள்ளை என்றும் கருதாமல்., உடன் பிறந்த சகோதரி என்றும் நினைக்காமல் அற்ப நேர சுகத்திற்காக அப்பாவி பெண்களின் வாழ்க்கையானது பெரும் கேள்விக்குறியாக்கப்படுகிறது என்பதே உண்மையாக இன்று இருந்து வருகிறது.

தினமும் காவல் நிலையத்தில் பாலியல் புகார்கள் மற்றும் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் என்று பல துயரங்களின் கொடுமைகள்., இதில் இருந்து அடுத்தபடியாக காதல் என்ற நாடகத்தை அரங்கேற்றி., படிக்க செல்லும் இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளை ஏமாற்றி வாழ்க்கையை சீரழிக்கும் கொடுமையும் அரங்கேறி வருகிறது. இன்றைய செய்தியில்., தமிழகத்தில் உள்ள ஒரு மாவட்டத்தில் வசித்து வரும் பெண்மணிக்கும் அதே பகுதியை சார்ந்த வாலிபருக்கு இடையே நட்பு ரீதியிலான பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இவர்களுக்குள் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இவர்களின் காதல் வாழ்க்கையானது இன்றைய பெரும்பாலான காதல்களை போல லீலைகளில் ஈடுபடாமல் ஆத்மாத்தமாக நடந்து வந்துள்ளது.

இந்த சமயத்தில் பெண்ணை காதலித்து வந்த இளைஞர்., காதலிக்கும் சமயத்தில் பெண்ணின் அருகே கூட நெருங்குவதற்கும்., அவளின் கைகளை தொடக்கூட கூச்சப்பட்டும் இருந்து வந்துள்ளார். இந்த நேரத்தில் இவர்களின் காதல் வாழ்க்கையானது இருவரின் இல்லத்திற்கும் தெரியவந்துள்ளது. இருவரும் ஒரே சமுதாயத்தை சார்ந்தவர்கள் என்றாலும்., இருவரின் வீட்டிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டு அவர்களின் ஊருக்கு அருகில் இருக்கும் கிராமத்தில் வாழ துவங்கியுள்ளது.

காதலிக்கும் சமயத்தில் பெண்ணின் கையை தொட கூட தயங்கிய காதலனின் உண்மை முகமானது அன்றைய இரவில் வெளிவந்துள்ளது. அந்த நேரத்தில் போதை பொருட்களை உட்கொண்டது போன்ற பாணியில் முதல் இரவை துவங்கிய சமயத்தில் பெண்ணை பெண் என்றும் பாராமல் பல உடல் ரீதியிலான ஆபாச காட்சிகளில் பதிவு செய்யும் காட்சிகளை போலவே பல துயருக்கு ஆழ்த்தியுள்ளான். முதலில் எளிதாக துவங்கும் என்று பெண் கடும் அச்சத்தில் இருந்த நிலையில்., தான் அடக்கி வைத்திருந்த ஆசையை தீர்க்க ஒரே நாள் போதும் என்ற எண்ணத்தில் ஒரு நாள் இரவில் பெண்ணை பல துயருக்கு ஆழ்த்தியுள்ளான். கைகள் மற்றும் கால்களை கயிற்றால் இருக்க கட்டி., பிறப்புறுப்பு பகுதியில் கொடூர பொருள் கொண்டு பெரும் சித்திரவதையை காம அரக்கனை போல செயல்களை செய்துள்ளான்.

காதலிக்கும் நேரத்தில் இருந்த காதலனை எண்ணி வருத்தமடைவதா? இல்லை தற்போது ஒரே நாள் இரவில் நடந்த கொடுமையின் துயரத்தை எண்ணி வருத்தமடைவதா? இதனை யாரிடம் கூறுவது., கொடூரன் செய்த செயலில் வலியால் கதறிய கதறலில் அவள் என்னென்ன கொடுமைகளை சந்திருப்பாள் என்று நினைத்தாள் என்றாலே மனம் பதறுகிறது. இந்த சமயத்தில் உடலளவில் கடுமையாக பாதிக்கப்பட்டு எழுந்திருக்க முடியாமலும்., நடக்க முடியாமலும் தவித்து வந்த நிலையில் மீண்டும் தனது கொடூரத்தனத்தை மறுநாள் இரவு என்று தொடர்ந்து செய்து வந்துள்ளான். இந்த செயலானது தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில்., சுமார் மூன்று முறை கர்ப்பமாக இருந்ததையும் அறிந்து பலாத்கார உறவில் ஈடுபட்டுள்ளான்.

இந்த கொடூரத்தை எண்ணி தினமும் மனதிற்குலேயே கதறியழுத பெண் நான்காவதாக கர்ப்பமடையவே தனது தாயாரின் இல்லத்திற்கு சென்றுள்ளார். பின்னர் நாட்கள் கழித்ததும் அழகான குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்ததும் சிறிது நாட்களில் தேவையான மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டு வீட்டிற்கு திருப்பியுள்ளார். இந்த நேரத்தில் அக்கம் பக்கத்தினர் கூறியதை கேட்டு கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். இவர் பிரசவத்திற்க்காக தாயாரின் இல்லத்திற்கு சென்ற நிலையில்., அக்கம் பக்கத்தில் இருந்த பெண்களை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளான். இந்த தகவலை கேட்டு கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளாகி செய்வதறியாது திகைத்துள்ளார். இது குறித்து இரண்டு நாட்கள் கழித்து பேசுவோம் என்று பெண் இருந்த நிலையில்., அவர் பேச முடியாத சூழ்நிலையை மீண்டும் தனது காம அரக்கத்தனத்தால் வெளிப்படுத்தியுள்ளான்.

இவன் செய்த கொடூரத்தில் இரண்டு நாட்கள் எழுந்திருக்க முடியாமலும்., குழந்தைக்கு தனது மார்பில் தாய்ப்பால் வழங்க கூட முடியாமலும் தவித்து வந்த நிலையில்., மூன்றாவது நாள் மதியமன்று வீட்டின் மாடத்தில் இருந்த பொருளை பெண் நாற்காலியை போட்டு எடுக்க முயற்சித்த நேரத்தில்., வீட்டிற்குள்ளே விரைந்த கொடூரன் பெண்ணை பின் புறமாக கட்டியணைத்துள்ளான். அந்த நேரத்தில் அவன் இருக்க கட்டியணைத்ததில் வந்த கொடூர வலியை அடுத்து., வலியை தாங்க இயலாமல் மேலே இருந்த கத்தியை எடுத்து தலையில் குத்தி கொலை செய்துள்ளாள்., தனது கணவனின் கொடூரத்தை தாங்க முடியாமல் இருந்து வந்த நிலையில்., இறுதி முடிவாக அவளது கணவனின் இறப்பே இருந்துள்ளது. இதில் இருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்களுக்காகவே இந்த செய்தி பகிரப்பட்டது.

ஆணாக இருந்தாலும் சரி., பெண்ணாக இருந்தாலும் சரி இனியாவது உங்களின் பிள்ளைகளை., உங்களுக்கு பிறக்கும் பிள்ளைகளை நல்வழிப்படுத்தும் நல்ல விஷயங்களை சாமி கண்ணை குத்திவிடும் என்று கூறி வளர்த்தாலும் சரிதான். கண்டிக்க வேண்டிய நேரத்தில் கடுமையான தண்டனைகள் வழங்கி கண்டித்தாலும் (கண்டிப்பு மனதை நோக்காத வண்ணம் இருத்தல் நல்லது) சரிதான். நீ செய்த நல் தீ வினைகளுக்கு ஏற்ப வரும் இன்ப துன்பத்தை நீ மற்றும் உனது மனைவி மற்றும் மக்கள் அனுபவிப்பார்கள் என்றும்., ஒரு பெண்ணின் வாழ்க்கை உன்னால் சீரழிந்தால் அல்லது (அவள் நல்லவளோ தீயவளோ) உன்னால் ஒரு பெண் மனதார நொந்து ஒரு சொட்டு கண்ணீர் வடித்தால்., அவள் வடித்த கண்ணீருக்கு நீ கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும் என்று சொல்லி அவர்களை நல்வழிப்படுத்துங்கள்.

புரியும் படி சொல்ல வேண்டும் என்றால்., நாட்டு மருந்துகளை உட்கொள்ளும் போது அதன் செயலை துவக்க நேரம் எடுத்தாலும்., தனது நற்பணியை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கும்., பிற மருந்துகளை உட்கொண்டால் அந்த நேரத்தில் மட்டுமே சரியாகும்., பின்னர் அதற்கே அடிமையாக்கிவிடும்., அதனைப்போன்றுதான் நல்ல வினைகளுக்கான பயன் உனது வாழ்க்கையில் ஏதோ ஒரு நேரத்தில் அறிமுகம் இல்லாத நபரால் உனக்கு உதவி தேவைப்படும் போது கிடைக்கும். தீ வினையை செய்பவன் அந்த நேரத்தில் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தாலும் அவன் செய்த செயலுக்கான பலனை அனுபவிக்கும் சமயத்தில் அவனுக்கு உதவி செய்ய கூட ஆட்கள் இருக்காது என்பதே நிதர்சனமான உண்மை என்று கூறி அறிவுறுத்துங்கள்.

இந்த காலத்தில் பல விதமான துறைகளில் சாதித்து வரும் பெண்களுக்கு: தன்னை நல்ல விதத்தில் பார்க்கும் நபர்களிடம் குழந்தையை போலவும்., அவர்களின் பேச்சில் சிறு விதமான ஆபாச உச்சரிப்பு வந்து உங்களை சோதனை செய்யும் சமயத்தில் பத்ரகாளியாக மாறவும் தயங்காதீர்கள். உங்களுக்கு எந்த பிரச்சனை என்றாலும் பெற்றோரிடம் அல்லது காவல் துறையினர் அல்லது பெண்கள் பாதுகாப்பு நபர்களுக்கு உடனடி தகவல் தெரிவியுங்கள். எந்த செயலையும் உங்களின் பெற்றோரிடம் மறைத்து மனதிற்குலேயே வைத்து மன அழுத்தத்தை தேவையற்று அதிகரிக்காதீர்கள். எந்த நேரத்தில் பயம் அறவே கூடாது., வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பதை போல்., நீங்கள் கையில் வைத்து எழுதும் எழுதுகோலும் மாறலாம் மறந்து விடாதீர்கள்….. பெண்ணின் விடுதலையை பற்றி இங்கு பாரதியை விட இன்னொருவன் உயர்த்தி பாடவும் இல்லை., இனி பாடப்போவதும் இல்லை., நடுநிலைவாதிகள் என்ற பெயரில் சிலரின் ஆலோசனையை கேட்டு உங்களின் வாழ்க்கையை நீங்களே அழித்துவிடாதீர்கள்.