என்னை விலங்குகளுடன் உறவு வைக்க கூறுகிறார்???

இன்றளவில் திரையுலகில் கதாநாயகிகள் மற்றும் நட்சத்திர நாயகிகளாக உள்ள பெரும்பாலான பெண்கள் பல விதமான முறையில் பல கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். அவர்கள் பதிவு செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் அவரை பின்தொடரும் ரசிகர்கள் வரவேற்றும்., சில ரசிகர்கள் அறிவுறுத்தியும் வரும் நிலையில்., பாலியல் தொல்லை பெரும் தொல்லையாக உள்ளது.

இன்றுள்ள நிலையில்., பெண்கள் பலவிதமான பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகி தங்களின் வாழ்க்கையில் பெரும் கேள்விக்குறியை ஏற்படுத்தும் வகையில் இருந்துள்ள கொடூரத்தில்., சில பெண்கள் தங்களின் கணவர் பிற ஆண்களுடன் உறவு வைக்க சொல்லுகிறார்., விலங்குகளுடன் உறவு வைக்க சொல்லுகிறார் என்ற செய்தி வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்துகிறது.

உலகம் முழுவதும் உள்ள முன்னணி நட்சத்திரங்களுக்கு டப்பிங் செய்த நபர் மற்றும் பல திரைப்படங்களில் நடித்த பின்னணி குரலுக்கு பெயர் பெற்ற நடிகர் ஜிம் கம்மிங்ஸ். இவரது மனைவியின் பெயர் ஸ்டெஃபானி. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த நிலையில்., கடந்த 2011 ம் வருடத்தில் கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்தனர்.

இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தாலும்., முறையான விவாகரத்து வேண்டும் என்று தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இவர்களின் விவாகரத்து குறித்த மனுவை ஏற்ற நீதிபதிகள் இவர்களின் பிரச்சனை குறித்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர். அந்த விசாரணையில்., ஸ்டெஃபானி தனது கணவரான ஜிமி கம்மிங்ஸ் தன்னை சித்ரவதை செய்வதாக கூறியுள்ளார்.

தன்னுடைய விருப்பம் இல்லாத சூழ்நிலையில் வலுக்கட்டாய உறவு மேற்கொண்டு என்னை பலவந்தப்படுத்தினார். தினம் போதை மருந்துகளை உட்கொள்ளும் அவர் குழந்தைகள் இருக்கிறார்கள் என்றும் பாராமல் தவறான முறையில் நடந்து கொள்கிறார். இல்லத்தில் இருந்து வந்த நாய் மற்றும் பூனைகளுடன் என்னை உறவு வைத்து கொள்ளுமாறும்., அவ்வாறு நான் மறுக்கும் பட்சத்தில் என்னை கயிற்றால் கட்டி வைத்து விலங்குகளை வலுக்கட்டாயமாக என் மீது வைத்து உறவு மேற்கொள்ள வைப்பார் என்று கூறியுள்ளார்.

ஒரு கணவரால் நான் என்னென்ன கொடுமையெல்லாம் அனுபவித்துள்ளேன் என்று இன்னும் சொல்ல முடியாத சூழ்நிலையில்., உடலளவில் பல முறை பாதிக்கப்பட்டு., கழிவறைக்கு சென்று மலம் கூட கழிக்க முடியாத நிலையில்., வலிகளை அனுபவித்துள்ளேன் என்று கூறியுள்ளார். இந்த செய்தியானது அங்குள்ள திரைத்துறை வட்டாரங்களில் வெளியாகவே., பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.