எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு

வடமராட்சியில் உள்ள எரிபொருள் நிலையங்களிலும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து ஞாயிற்றுக்கிழமை நெல்லியடி நகரில் உள்ள எரிபொருள் நிலையம் பூட்டப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.