பிரபல நடிகை ரேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா… அதிர்ச்சியில் ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் டீச்சர் என்றால் நம் நினைவிற்கு முதலில் வருவது ரேகா தான். இவர் நடித்த கடலோர கவிதைகள், சில காட்சி வந்தாலும் புன்னகை மன்னன் எல்லாம் பலரின் பேவரட்.

சமீபத்தில் கூட இவர் பியார் ப்ரேமா காதல் படத்தில் ஹரிஸ் கல்யாண் அம்மாவாக நடித்திருந்தார்.

இந்நிலையில் முதன் முதலாக தன் மகளின் புகைப்படத்தை லேகா வெளியிட்டுள்ளார், அதை நீங்களே பாருங்களேன்…