தன்னை ஒதுக்கியவர்களுக்கு செம்ம மாஸ் பதிலடி கொடுத்த அனிருத்

அனிருத் தமிழ் சினிமாவில் வந்த சில வருடங்களிலேயே அனைத்து முன்னணி நடிகர்கள் படத்திலும் பணியாற்றிவிட்டார். இவர் இசையமைத்தாலே அந்த பாடல்கள் ட்ரெண்டிங் ஹிட் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் அனிருத் முதன் முதலாக தெலுங்கில் பவன் கல்யாண் படம் ஒன்றிற்கு இசையமைத்தார், அந்த படம் தோல்வியை தழுவ, அப்படத்தின் இயக்குனர் த்ரிவிக்ரம், அனிருத் தெலுங்கிற்கு செட் ஆக மாட்டார் என தன் அடுத்தப்படத்தில் தமனை கமிட் செய்தார்.

அதற்கு அனிருத் அப்போது ஏதும் பேசவில்லை, தற்போது இவர் இசையில் ஜெர்ஸி படம் திரைக்கு வந்து செம்ம வரவேற்பை பெற்றுள்ளது.

இதனால், ரஜினியின் பேட்ட படத்தின் வசனத்தை பதிவு செய்து அனிருத் பதிலடி கொடுத்துள்ளார், இதோ…