வீதியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி… இளைஞர் செய்த காரியம்!..

தற்போது சிறுகுழந்தைகள் வெளியில் விளையாடிக்கொண்டு தானே இருக்கிறார்கள் என்று அலட்சியமாக இருக்கும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வினை நிச்சயம் இக்காட்சி ஏற்படுத்துகிறது.

வீதியில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை கடத்துவதற்கு இளைஞர் ஒருவர் நோட்டமிட்டுக் கொண்டிருக்கிறார். குழந்தையோ ஒரு தருணத்தில் சுதாரித்துக் கொண்டு தந்தையிடம் கூறியுள்ளது.

வெளியே வந்த தந்தை குறித்த இளைஞரை சரமாரியாக தாக்கியுள்ளார். குழந்தைகளின் மீது அலட்சியமாக இருக்கும் பெற்றோர்களே சற்று கவனமாக இருக்கவும்.