பாதிக்கப்பட்ட தீபிகா படுகோன்! புகைப்படத்தல் ரசிகர்கள் அதிர்ச்சி!

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையான தீபிகா படுகோன்க்கும் அவரது காதலரான நடிகர் ரன்வீர் சிங்க்கும், இத்தாலியில் உள்ள லேக் கோமா நகரில், வில்லா தெ பால்பியானெல்லோ என்ற வில்லாவில் கடந்த நவம்பர் மதம் கொங்கனி முறைத் திருமணமும், ஆனந்த் கராஜ் முறை திருமணமும் நடைபெற்றது. மேலும் அந்த விழாவிற்கு அனைத்து முக்கிய பிரமுகர்களுக்கும் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், துணிச்சலான காதாபாத்திரங்களில் நடிக்க கூடியவர் தீபிகாபடுகோன். இவர் ஹிந்தியில் நடித்து தற்பொழுது ஹோலிவுட்டிலும் நடித்துள்ளார். இவர் துணிச்சலான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த் படத்தில் ஆசிட் வீச்சால் பாதிகப்பட்ட லஷ்மி அகர்வால் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோன் நடித்து வருகிறார். இப்படத்தின் பெயர் ’சபாக்’.

சபாக் திரைப்படத்தை ராசி படத்தை இயக்கிய மேக்னா குல்சர் இயக்குகிறார். இன்று சபாக் திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.