உரிமை கோரும் பிரசுரங்கள் வடமராட்சியில்!

சலுகைகள் அல்ல எம் கோரிக்கை என தலைப்பிடப்பட்ட பிரசுரங்கள் வடமராட்சியின் சில பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.

தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி என குறிப்பிடப்பட்டுள்ள குறித்த பிரசுரத்தில் வேலைவாய்ப்பு இளைஞர்களின் உரிமை,  சமூக சமத்துவம் பெண்களின் உரிமை , வறுமையில்லாத வாழ்வு மக்களின் உரிமை என  பிரசுரிக்கப்பட்டுள்ள அப் பிரசுரங்கள் வடமராட்சியின் சில பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.