உச்சக்கட்ட கோபத்தில் ரஜினி ரசிகர்கள்??

ரஜினி தமிழ் சினிமாவில் இந்த வயதிலும் நம்பர் 1 இடத்தில் தான் இருக்கின்றார். இவர் நடிப்பில் வந்த எந்திரன், கபாலி வசூலை இன்னும் எந்த ஒரு படமும் முறியடிக்காத நிலையில் 2.0 வசூல் எங்கோ இருக்கின்றது.

இனி எந்த ஒரு நடிகரும் அந்த வசூலை தொடுவார்களா? என்பது சந்தேகம், அந்த வகையில் ரஜினிகாந்த் அதிவிரைவில் அரசியலில் களம் காணவுள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் சுசீந்திரன் நேற்று ரஜினியின் அடைமொழியை கூறி அரசியலுக்கு வாருங்கள் என்றார்.

ஆனால், அவர் குறிப்பிட்டது ரஜினியை இல்லை, அஜித்தை தான் என்பது தெரிந்து ரஜினி ரசிகர்கள் உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளாகியுள்ளனர்.