அரங்கத்தையே கண்ணீரில் நனைத்த சிறுமியின் கதறல்!..

பிரபல நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடல் நிகழ்ச்சி ஒன்றில் சிறுமி ஒருவர் பாடிய பாடல் அரங்கத்தினை கண்ணீர் நனைத்துள்ளது.

பாடும் போது சிறுமியும் கண்ணீர் சிந்தியுள்ளார்.

தாயின் கருவறைக்கு போக போகின்றேன்… என்று கூறும் வரி அனைவரையும் கலங்க வைத்துள்ளது. இது குறித்த காணொளி சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.

இதேவேளை, சிறுமியின் உணர்ச்சி பொங்கும் பாடல் திறமைக்கு பலர் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.