காதலியுடன் விஷால் வெளியிட்ட புகைப்படம்….

விஷாலின் வருங்கால மனைவி அனிஷா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு காதல் குறித்து ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளார்.

காதல் ஒரு அழகான விஷயம். அது நம்மைச் சுற்றி எங்கும் நிறைந்திருக்கிறது என தொடங்கி ஒரு 10 வரிகளில் பதிவிட்டுள்ளார்.

கூடவே, விஷாலும், அவரும் நெருக்கமாக உள்ள படத்தையும் வெளியிட்டு காதலர் தின வாழ்த்துச் செய்தியைப் பதிவிட்டிருந்தார்.