மெட்ரோ இரயில் நிலையத்தில் உள்ள லிப்ட்டில் அரங்கேறும் காதல் லீலைகள்.!

இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான நகரங்கள் மற்றும் அங்கு இருக்கும் சுற்றுலா தளங்களில் அதிகளவு காதல் ஜோடிகள் சுற்றித்திரிந்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் பொது இடங்களில் வைத்து பார்க்க முகம் சுளிக்கும் நிலையில் சில செயல்களை செய்து வருகின்றனர்.

அந்த வகையில்., ஆந்திர மாநிலத்தில் இருக்கும் ஹைத்ராபாத்தில் இருக்கும் மெட்ரோ நிலையத்தில் ஜோடிகள் முத்தமிடும் காட்சியானது வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.

ஹைதராபாத்தில் இருக்கும் மெட்ரோ இரயில் நிலையத்தில் நாளொன்றுக்கு சுமார் இலட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் தினமும் பயணம் செய்து வருகின்றனர். இந்த இரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக மின் தூக்கி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மின் தூக்கிகளில் பயணிகளின் பாதுகாப்பது வசதிக்காக கண்காணிப்பு காமிராக்களானது அமைக்கப்பட்டுள்ளது. இதனை அறியாத இளம் காதல் ஜோடிகள் லிபிட்டிற்குள் வைத்து தங்களின் காதல் துணையுடன் முத்தத்தில் ஈடுபட துவங்கியுள்ளனர்.

இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களில் பெரும்பாலானோர் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ – மாணவியர்கள் இது போன்ற காரியங்களில் ஈடுபடுவது தெரியவந்தது. இதனையடுத்து மெட்ரோ இரயில் நிர்வாகமானது விசாரணை மேற்கொண்டு வருகிறது.