எந்த தாயிக்கும் இந்நிலை வேண்டாம்! காணொளி..

பெற்ற தாயையே கொடூரமாக தாக்கும் மகள் குறித்த சம்பவத்தை ஹிரு சி.ஐ.ஏ கண்டறிந்துள்ளது.

குருநாகல் – யக்கல்ல – கல்கெட்டிகம பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வயதான தனது தாயை கொடூரமாக தாக்கும் அவரது மகள் மிகவும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்திய தூற்றியும் உள்ளார்.

பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய ஹிரு சி.ஐ.ஏ இது தொடர்பில் ஆராய்ந்து அதனை காணொளியாகவும் பதிவு செய்துள்ளது.

வாய்திறந்து தனது வேதனையை கூட கூறமுடியாமல் தவித்து வரும் இந்த தாயிற்கு விமோட்சனம் கிடைக்காதா?

இந்த வெளிப்படுத்தலின் பின்னர் உரிய அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்துவார்களா?

அதுவரை சி.ஐ.ஏ அவதானத்துடன்..