குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்?

இன்றைய ஜோதிட பகுதியில், பல்வேறு சந்தேகங்களுக்கான பதில்களை பற்றி இங்கு பார்க்கலாம்.

* கேது திசையில், தாராளமாக திருமணம் செய்யலாம்.

* நல்ல பாம்பு கடிப்பது போல் கனவு கண்டால், மனதில் இருந்து வந்த கவலைகள் மற்றும் குழப்பங்கள் அகலும்.

* 5 லட்சம் பரிசு ஜெயித்தது போல் கனவு கண்டால், சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் செலவு செய்தால் நன்மை உண்டாகும்.

* ஒருவருக்கு ஜாதகம் எழுதுவதற்கு பிறந்த நேரம், பிறந்த தேதி, பிறந்த இடம் வேண்டும்.

* கோவிலில் அர்ச்சனைக்கு கொடுக்கும் குங்குமம் கீழே கொட்டுவது போல் கனவு கண்டால் சுப காரியங்கள் கூடிய விரைவில் கைக்கூடும்.

* கருட புராணத்தை ஆண், பெண் வேதமின்றி அனைவரும் படிக்கலாம்.

* குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால், பணிபுரியும் இடங்களில் மேன்மைக்கான வாய்ப்புகள் உண்டாகும்.