ராட்சசன் “அம்மு” வின் அழகான புகைப்படங்கள்.!!

இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில்., நடிகர் விஷ்ணுவிஷால் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் “ராட்சசன்”.

இந்த திரைப்படத்தில் நடிகை அமலாபால்., ராதாரவி., காளி வெங்கட்., ராமதாஸ் ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படத்தில் நடிகை அமலாபாலுக்கு அடுத்த படியாக சிறப்பாக வளம் வந்தவர் அம்முவாக நடித்த அபிராமி.

தனது முதல் திரைப்படமான “தீரன் அதிகாரம் ஒன்று” திரைப்படத்தில் பிரபலம் அடையவில்லை என்றாலும்., ராட்சசன் திரைப்படத்தில் தமிழக இளைஞர்களை வெகுவாக கவர்ந்து தனது அழகால் கவர்த்திழுத்தவர்.

ராட்சசன் படத்தில் காட்டியது போலவே குணமான பெண்ணாக வலம்வந்த இவரின் புகைப்படங்களை தேடி பிடித்து உங்களுக்காக கொடுத்துள்ளோம்.