எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அபிஷேகம் செய்தால் நாளை விநாயகருக்கு நன்மை ஏற்படும் ?

ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடி வருகிறோம் . நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. விநாயகப்பெருமானை முழுமனதோடு வணங்கி விரதமிருந்து, ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வந்தால், நமக்கு அனைத்துவிதமான நன்மைகளும் கிடைக்கும் என்பது உறுதி.

நிகழும் விளம்பி வருடம், ஆவணி மாதம் 28-ம் நாள் நாளை 13.09.2019 வியாழக்கிழமை அன்று தங்களது இல்லங்களில் விநாயகர் சதுர்த்தி பூஜை செய்து வழிபட நல்ல நாள் ஆகும்.

எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அபிஷேகம் செய்தால் நன்மை ஏற்படும் என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.

1. மேஷம் – மஞ்சள் பொடி

2. ரிஷபம் – சானப்பொடி

3. மிதுனம் – எலுமிச்சை சாறு

4. கடகம் – பச்சரிசி மாவு

5. சிம்மம் – பஞ்சாமிருதம்

6. கன்னி – நார்தம் பழம் மற்றும் சத்துக்குடி

7. துலாம் – தேன்

8. விருச்சிகம் – இளநீர்

9. தனுசு – மஞ்சள் பொடி மற்றும் தேன்

10,. மகரம் – சந்தனம்

11. கும்பம் – பஞ்சாமிருதம்

12. மீனம் – மஞ்சள் பொடி மற்றும் இளநீர்