யாழ் நகரில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சிறுவன்!

இலங்கை யாழ் நகரில் சிறுவன் ஒருவன் கைது செய்துபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை யாழ் நகர் பகுதியில் சிறுவன் ஒருவன் ஐயாயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவமானது, பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த விசேட தகவலின் அடிப்படையிலையே நேற்று மாலை யாழ் பொம்மைவெளிப் பகுதியில் வைத்து குறித்த சிறுவனை கைது செய்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட சிறுவனிடம் பல கோணங்களிலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.