இவரை தான் காதலிக்கிறேன்.. மஹத்

மங்காத்தா, ஜில்லா போன்ற படங்களில் சின்ன ரோலில் நடித்திருந்தவர் மஹத். இவர் தற்போது பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக உள்ளார்.

அவர் யாஷிகாவுடன் மிக நெருக்கமாக இருப்பது முகம்சுளிக்கும் வகையில் உள்ளதாக விமர்சனங்கள் வந்தது. இந்நிலையில் தற்போது இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் மஹத் தன் காதலி யார் எனஅறிவித்தார்.

“பிராச்சி (Prachi Mishra) தான் என் girlfriend. அவரை மிஸ்செய்கிறேன்” என அனைத்து போட்டியாளர்கள் முன்புகூறினார்.