இந்தோனேசியாவில் வர்ண ஜாலம் காட்டும் வானவில் கிராமம்- (படங்கள்)

இந்தோனேசியாவில் உள்ள வானவில் கிராமமே இது. உலகிலேயே அதிக வர்ண ஜாலங்களை கொண்ட கிராமங்களில் இதுவும் ஒன்றாகும். ஆனால் இந்தோனேசியாவில் இது போல இன்னொரு கிராமம் கிடையாது.

இங்கு உள்ள 232 வீடுகளும் வர்ணமயமானவையாகவும், சுவரோவியங்களை கொண்டவையாகவும் உள்ளன. இக்கிராமத்தை சுற்றுலா துறையில் மேலோங்க செய்வதற்கு இந்தோனேசிய அரசாங்கம் பகீரத முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது.

Kampung Pelangi, which literally translates to Rainbow Village, has to be one of the most colourful villages in the world, let alone in Indonesia. The village, which is home to 232 houses, is splashed in a series of bright colours and decorated with murals. Kampung Pelangi was recently given a government-funded makeover in a bid to make it more tourist-friendly — and it looks like it’s working.

63e2760ccf4bba1a12e6ccb938829a57 இந்தோனேசியாவில் வர்ண ஜாலம் காட்டும் வானவில் கிராமம்- (படங்கள்) 63e2760ccf4bba1a12e6ccb938829a57akurat_20170523_37Ekyy இந்தோனேசியாவில் வர்ண ஜாலம் காட்டும் வானவில் கிராமம்- (படங்கள்) akurat 20170523 37Ekyykampung-tridi-cover இந்தோனேசியாவில் வர்ண ஜாலம் காட்டும் வானவில் கிராமம்- (படங்கள்) kampung tridi coverkampung-pelangi-semarang இந்தோனேசியாவில் வர்ண ஜாலம் காட்டும் வானவில் கிராமம்- (படங்கள்) kampung pelangi semarang2017_05_09_26637_1494314186._large இந்தோனேசியாவில் வர்ண ஜாலம் காட்டும் வானவில் கிராமம்- (படங்கள்) 2017 05 09 26637 1494314186rainbow-mural இந்தோனேசியாவில் வர்ண ஜாலம் காட்டும் வானவில் கிராமம்- (படங்கள்) rainbow muralkampung_pelangi_kalisari__semarang__indonesia__1__by_hanciong-dbaptil இந்தோனேசியாவில் வர்ண ஜாலம் காட்டும் வானவில் கிராமம்- (படங்கள்) kampung pelangi kalisari semarang indonesia 1 by hanciong dbaptil