புதிய பிரதமரைத் தெரிவு செய்ய மைத்திரி அழுத்தம்!

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று காலை இடம்பெற்ற விஷேட சந்திப்பில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரியவருகின்றது.

ஐக்கிய தேசிய கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க இதனைக் கூறியுள்ளார்.

நடைபெற்றுமுடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐதேக தனது வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ளாத காரணத்தினால் புதிய பிரதமர் ஒருவரைத் தெரிவு செய்யவேண்டும் என ஜனாதிபதி மைத்திபால சிரிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் கருத்தினை புறந்தள்ளி ஐதேக தனியாக அமைப்பதற்கு தயாராகிவருவதாக கூறிய அவர்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவது சம்பந்தமாகவும் இன்றைய சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் மஹிந்தவின் பெரும் வெற்றியின் பின்னரான நெருக்கடி நிலையை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும் கவனம் செலுத்திவருவதாகவும் கூறினார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த விஷேட சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த மயந்த திசாநாயக்க மேலும் கூறுகையில்;